கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை

கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
கிருஷ்ணகிரி வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகைக்கு உற்சாக வரவேற்பு கிருஷ்ணகிரி பகுதிக்கு வருகை தந்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது தமிழகத்தில் முதல் கட்டமாக பாராளுமன்ற தேர்தல் முடிந்துள்ள நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை வருகையை ஒட்டி கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர் மேலும் திருப்பத்தூர் நோக்கி காரில் சென்ற மாநில தலைவர் செல்வப் பெருந்தகைக்கு கிருஷ்ணகிரி,பர்கூர், கந்திகுப்பம், உங்கிட்ட பல்வேறு இடங்களில் மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது இந்த நிகழ்வில் மாவட்ட பொதுச் செயலாளர் ஹரி மாவட்ட தலைவர் தேவராஜ் மணி யாதவராஜ் மின் டிகிரி ரவி மைக்கேல் சக்கரவர்த்தி உங்கிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story