அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு

அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு
ஆதரவு 
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தமிழக விவசாயிகள் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் சின்னுசாமி, மாநில பொதுச் செயலாளர் சுந்தரம் உள்ளிட்ட நிர்வாகிகள் சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் சங்கத்தின் சார்பில் ஆதரவை தெரிவித்தனர்.

இதுகுறித்து பொதுசெயலாளர் சுந்தரம் கூறும்போது கடந்த காலங்களில் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தந்ததால் அதிமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.

Tags

Read MoreRead Less
Next Story