தமிழக அரசு சாதனை கண்காட்சி - அமைச்சர் துவக்கி வைப்பு

தமிழக அரசு சாதனை கண்காட்சி - அமைச்சர் துவக்கி வைப்பு

கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் 

விழுப்புரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் இரண்டரையாண்டு சாதனைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான்அவர்கள் துவக்கி வைத்து கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார் உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் சி.பழனி,விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட பலர் உடன் உள்ளனர்.

Tags

Next Story