தமிழக அமைச்சர் ஐ பெரியசாமி வாக்கு சேகரிப்பு

தமிழக அமைச்சர் ஐ பெரியசாமி வாக்கு சேகரிப்பு

வாக்கு சேகரிப்பு

திமுக வேட்பாளர் ஆதரித்து வாக்கு சேகரிப்பு
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, இந்திரா நகர் பகுதியில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து, இன்று (ஜூலை 6) தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி திமுக அரசின் மூன்றாண்டு சாதனைகளை பொதுமக்களிடம் விளக்கி கூறி வாக்கு சேகரித்தார். உடன் தமிழக அமைச்சர் சக்கரபாணி, முன்னாள் எம்எல்ஏ புஷ்பராஜ், மாவட்ட பொருளாளர் ஜனகராஜ் மற்றும் திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags

Next Story