தமிழ்நாடு மாநில செஸ் பாக்சிங் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு மாநில செஸ் பாக்சிங் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்வு

நிர்வாகிகள் தேர்வு

தமிழ்நாடு மாநில செஸ் பாக்சிங் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தமிழ்நாடு மாநில செஸ்பாக்சிங் அசோசியேஷன் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தலைவராக கே.ஜான் ஜோசப், பொதுசெயலாளர் மற்றும் பயிற்சியாளர் ஆர்.பைஜ்அஹமத், துணைத்தலைவர்களாக தாரை ராஜகணபதி, பேராசிரியர் சீனிவாசன், வெங்கடாசலம்,

இணை செயலாளர்களாக கோபிநாத், சாகுல் ஹமீத், ரியாஸ், சந்துரு,பொருளாளராக சுரேஷ், நிர்வாக்குழு உறுப்பினர்களாக பைஸ்கான், செல்வகுமார், சவுந்தரராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Tags

Next Story