தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் டவுண்கிளை பள்ளிவாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு கிளை செயலாளர் சேயன். குத்தூஸ் தலைமையில் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதிலிருந்து நடைபெற்ற செயல்பாட்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
வருகிற ரமலானை முன்னிட்டு நடைபெற வேண்டிய செயல்பாடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிற காலங்களில் தாவா மற்றும் சமூக பணிகளை அதிகப்படுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story