தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம்

நடிகர் விஜய்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில, மாவட்ட, தொகுதி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் சென்னை பனையூரில் 18ம் தேதி நடைபெறுகிறது.

விஜய்யின் பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்தும், புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்தும், பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியின் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளது.

ஒவ்வொரு தொகுதிக்கும் 5 ஆண்கள், 2 பெண்கள் என்ற வீதம் 7 பேர் கொண்ட நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.விஜய் பிறந்தநாள் பின்பு நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags

Next Story