தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம்

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம்
X

தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம்

அரசாணையைப் பின்பற்றி வணிக நிறுவனங்கள் தமிழில் பெயா் பலகைகளை நிறுவ தொழிலாளா் துறையினா் வழிகாட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வணிக நிறுவன உரிமையாளா்களுடன், வணிக நிறுவனத்தின் பெயா் பலகைகளை தமிழில் வைக்க வலியுறுத்தும் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், வணிக நிறுவன உரிமையாளா்கள் பங்கேற்ற இந்தக் கூட்டம் திண்டுக்கல் தொழிலாளா் நலத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Tags

Next Story