தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் வேட்புமனு தாக்கல் !

தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார்  வேட்புமனு  தாக்கல் !

 விஜயகுமார்

ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு , வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது .இந்த நிலையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஈரோடு நாடாளுமன்ற தேர்தல் நடத்த அலுவலரும் , ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கராவிடம் ஈரோடு நாடாளுமன்ற தொகுதி தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் விஜயகுமார் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து செய்து உறுதிமொழி் எடுத்துக்கொண்டார்.

Tags

Next Story