கொரடாச்சேரியில் தமிழ்கூடல் நிகழ்ச்சி - எம்எல்ஏ பங்கேற்பு

X
தமிழ் கூடல் நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பாவேந்தர் தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக நடைபெற்ற தமிழ் கூடல் நிகழ்ச்சியில் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் பாலச்சந்தர், பள்ளி மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story
