தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மை பணி: நேரில் ஆய்வு

தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மை பணி: நேரில் ஆய்வு

தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற் உள்ளத்தைத் தொடர்ந்து முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரில் ஆய்வு செய்தார்.


தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற் உள்ளத்தைத் தொடர்ந்து முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் நேரில் ஆய்வு செய்தார்.
நெல்லை மாநகர முகநூல் நண்பர்கள் குழு சார்பில் வருகின்ற ஜூன் இரண்டாம் தேதி டவுன் குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றங்கரையை தூய்மை செய்யும் பணி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு இன்று (மே 30) காலை முகநூல் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் நெல்லை டேவிட் ஆற்று பகுதியை நேரில் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டிய பணி குறித்த ஆய்வு மேற்கொண்டார்.

Tags

Next Story