கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கும்பகோணத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டி ஆர் லோகநாதன் தலைமையில் கும்பகோணம் மாநகராட்சி மேயர் க.சரவணன் முன்னிலையில் கண்டண ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட மாநகர வட்டார காங்கிரஸ் தலைவர்கள் நிர்வாகிகள், சிவஞானம் சுந்தர் ராஜன், மணி, சங்கர் தமிழ் செல்வன், செல்வ ராஜ், நானேந்திரன் பாலாஜி, யூமாயின் கபிர் நெல்சன், மோர்ஸ், ஜெயபால், சீனுவாசன், முருகன், ஆர் எம் ராஜ் டிஸ்கோ, செல்வராஜ்,, சுரேஷ் பிரேம் குமார், விஜயகுமார், இன்பராஜ், சுபாஹன், இரா.துரை ,,வண்டுவாஞ்சேரி அசோகன், மோகன், திருபுவனம், சீனுவாசன், பிரதாபன், பிரபாகரன், சோழபுரம், நானேந்திரன், திருநாகேஸ்வரம், சீனிவாசன் ,இளங்கோவன், ஹாஜா, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாநில பொதுக்குழு உறுப்பினர் மாநகர பொருளாளரும் தியாகராஜன் நன்றி கூறினார் அனைவரும் கருப்பு கொடி ஏற்றி கருப்பு பேஜ் அணிந்து கொண்டு கண்டன கோஷம் போட்டனர்.
Next Story