சாலை விபத்தில் டேங்க் ஆப்ரேட்டர் பலி

சாலை விபத்தில் டேங்க் ஆப்ரேட்டர் பலி

முத்துப்பேட்டை அருகே பேருந்துக்காக காத்திருந்தவர் உடல் நசுங்கி பலி

மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்
சின்னசேலம் அடுத்த வாசுதேவனுார் கிராமத்தை சேர்ந்தவர் பச்சமுத்து, 55; டேங்க் ஆரேட்டர். இவர் நேற்று முன்தினம் இரவு 7:15 மணியளவில், பைக்கில் அதே பகுதியில் உள்ள மெடிக்கலுக்கு சென்றார். அப்போது சேலம் புறவழிச்சாலையில் அதே திசையில் வந்த டிராக்டர் டிரைவர் இண்டிகேட்டர் போடாமல் வாகனத்தை இடதுபுறமாக திருப்பியுள்ளார். இதனால் பச்சமுத்து ஓட்டி சென்ற பைக், டிப்பரின் பின்பக்கத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த பச்சமுத்துவை மீட்டு ஆத்துார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.

Tags

Next Story