உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் 22 உண்டியல்கள் மூலம் ரூ.26.96 லட்சம், 250 கிராம் தங்கம், 1750 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.
திண்டுக்கல் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா முடிவடைந்த நிலையில் உண்டியல் காணிக்கைகள் என்னும் பணி நடைபெற்றது. இதில் கோவில் வளாகத்தில் 10 பொது உண்டியல்கள், 12 திருவிழா உண்டியல்கள் என மொத்தம் 22 உண்டியல்கள் மூலம் ரூ.26.96 லட்சம், 250 கிராம் தங்கம், 1750 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. இதனுடன் திருப்பணி உண்டியலில் ரூ.1.95 லட்சம், 20 கிராம் தங்கம், 137.850 கிராம் வெள்ளி கிடைத்தது.
Next Story