தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அடைப்பு

தென்காசி மாவட்டத்தில் டாஸ்மாக் கடை அடைப்பு
பைல் படம் 
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ம் தேதி மதுக்கடைகளை மூட ஆட்சியர் கமல்கிஷோர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி பாராளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வருகிற நாளை மறுநாள் 04.06.2024 அன்று நடைபெறுவதை ஒட்டி தென்காசி மாவட்டத்திலுள்ள அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தங்கும் விடுதியுடன் கூடிய மதுபானக் கூடங்கள் அன்று காலை 10 முதல் இரவு 12 மணி வரை மூடப்பட்டிருக்கும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் அறிவுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story