சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி


நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்றுடன் நிறைவு பெற்றது.


நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்றுடன் நிறைவு பெற்றது.
நெல்லை மாவட்டம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி கடந்த மூன்று நாட்கள் நடைபெற்றதை தொடர்ந்து நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த பயிற்சியை ஐசிடி அகாடமி உடன் இணைந்து கல்லூரியின் டிஜிட்டல் கற்றலுக்காக மையம் நடத்தியது. இந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார்.இந்த பயிற்சியில் பல்வேறு கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story