புதுக்கோட்டையில் ஆசிரியர் தற்கொலை

X
தற்கொலை
திருச்சியில் தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் அகஸ்டின் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அற்புத ஜாக்லின் இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த அகஸ்டின் வீட்டு உத்தரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்கு பதிந்து ஆசிரியர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றன.
Next Story
