குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
மூழ்கி பலி
தஞ்சாவூர் மாவட்டம், கொட்டையூர் கிராமத்தில் கோவில் நேர்த்திக்கடனுக்கு சென்று விட்டு குளத்தில் குளித்த வாலிபர் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொட்டையூர் கிராமத்தில் தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்த சந்தியா இவரும் தனது கணவர் ரஞ்சித் குமார் இருவரும் கொட்டையூர் கிராமத்தில் உள்ள கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அங்கிருந்து குளத்தில் ரஞ்சித் குமார் குளித்துள்ளார் இதில் தண்ணீரில் நிலை தடுமாறி திடீரென அவர் மூழ்கிய நிலையில் அவரது உடல் கைப்பற்றப்பட்டது. இது குறித்து சந்தியா வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரியின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Next Story