சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

X
தற்கொலை
சேலத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதையடுத்து காரணம் குறித்து போலீசார் விசாரணை
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 29). இவர் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அம்மாபேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
