தேய்பிறை அஷ்டமி : பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

தேய்பிறை அஷ்டமி : பைரவருக்கு சிறப்பு அலங்காரம்

பைரவர் 

செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை ஒட்டி பைரவர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். .
செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் தேய்பிறை அஷ்டமி ஒட்டி பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

Tags

Next Story