பாளையங்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

பாளையங்கோட்டை பள்ளி மாணவர்களுக்கு டெலஸ்கோப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோல் திருவிழா இன்று நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோல் திருவிழா இன்று நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரோனமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் கோல் திருவிழா இன்று நடைபெற்றது. இதில் டெலஸ்கோப் பயிற்சி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஸ்வீட்டி ராஜா தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story