கோவில் கும்பாபிஷேக விழா - அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவில் கும்பாபிஷேக விழா - அதிமுக நிர்வாகிகள் பங்கேற்பு

அதிமுகவினர் சாமி தரிசனம் 

செய்யாறு அருகே உக்கல் மடாவளம் காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவில் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உக்கல் மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் தூசி கே மோகன் தலைமையில் சாமி தரிசனம் செய்தனர்.கோயில் நிர்வாகம் சார்பில் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

Tags

Next Story