தமிழ் புத்தாண்டிற்கு தயாராகும் கோவில்கள் !

தமிழ் புத்தாண்டிற்கு தயாராகும் கோவில்கள் !

 கோவில்

சித்திரை திருவிழாவான தமிழ் புத்தாண்டு முன்னிட்டு கோவில்களில் பந்தல் அமைத்து தயார் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி சித்திரை திருவிழாவான தமிழ் புத்தாண்டு நடைபெற உள்ளது. அன்று பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் என்பதால் இன்று (ஏப்.4) நெல்லை மாநகரில் உள்ள பாளையங்கோட்டை, சாந்திநகர், அவினாப்பேரி, சீவலப்பேரி உள்ளிட்ட கோவில்களில் பந்தல் அமைத்து தயார் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story