குறிஞ்சிப்பாடியில் இளநீர் விற்பனை அமோகம்

குறிஞ்சிப்பாடியில் இளநீர் விற்பனை அமோகம்

 குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கோடைக்கு இதமான இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. 

குறிஞ்சிப்பாடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், கோடைக்கு இதமான இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பகுதியில் கோடைக்கு இதமான இளநீர் விற்பனை சூடுபிடித்துள்ளது. ஒரு இளநீர் ரூபாய் 25 முதல் 30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இருப்பினும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags

Next Story