தென்காசி அக்பர் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி

தென்காசி அக்பர் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி
தென்காசி அக்பர் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசியில் அக்பர் பள்ளியில் 19வது ஆண்டு விழாவில் மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
தென்காசியில் அக்பர் பள்ளியில் 19வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபூர் ரஹ்மான் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார், இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் அக்பர் அலி, தென்காசி மாவட்ட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மாவட்ட தலைவர் சையது பட்டாணி,பள்ளியின் முதல்வர் மற்றும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story