தலைவாசல் விஜய் தாசில்தார் அலுவலக கட்டடம் ஆய்வு

தலைவாசல் விஜய் தாசில்தார் அலுவலக கட்டடம் ஆய்வு
இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள்
தலைவாசல் விஜய் தாசில்தார் அலுவலக கட்டடம் ஆய்வு செய்தார்.

சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டாட்சியர் அலுவலக கட்டடம் புதிதாக கட்டுவதற்கான அஸ்திவார பணிகளை கெங்கவல்லி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, தலைவாசல் ஒன்றிய குழு தலைவரும் தலைவாசல் வடக்கு ஒன்றிய செயலாளருமான ராமசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அருகில் அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.

Tags

Next Story