நெல்லைக்கு இன்று வருகை தரும் பொறுப்பு அமைச்சர்
தங்கம் தென்னரசு
திமுக சார்பில் திருநெல்வேலியில் நடைபெற உள்ள பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற பொதுகூட்டத்திற்காக அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திருநெல்வேலிக்கு வருகை தர உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற ஸ்டாலினின் குரலாக இன்று 16/02/24 மாலை பெல் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் திருநெல்வேலி மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்கூட்டத்திற்காக இன்று காலை அமைச்சர் தங்கம் தென்னரசு நெல்லைக்கு வருகை தர உள்ளார்.அவரை வரவேற்பதற்கு நெல்லை மத்திய மற்றும் மாநகர திமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
Next Story