முன்னாள் அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் பவனி

முன்னாள் அமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு தங்கத்தேர் பவனி
X

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் பவனி

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் பவனி
முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் பிறந்த நாளை முன்னிட்டு தங்கத்தேர் இழுக்கப்பட்டது.நத்தம் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதன் பிறந்த நாளை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் தங்க தேர் இழுக்கப்பட்டது. இதில் RVN கண்ணன், மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜ்மோகன், தென்னம்பட்டி பழனிச்சாமி, ராஜசேகர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடா்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story