தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி தேர்வு முடிவுகள்

தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி தேர்வு முடிவுகள்
குந்தவை நாச்சியார் கல்லூரி
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கல்லூரி தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடபட்டது.
2023-2024 ஆம் கல்வியாண்டின் இளநிலை மற்றும் முதுநிலை மாணவிகளுக்கான பருவத் தேர்வு (நவம்பர் – 2023 ) முடிவுகளை தேர்வு நெறியாளர் தெ.மலர்விழி, வழங்கியதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமையன்று கல்லூரி முதல்வர் முனைவர். அ.ஜான் பீட்டர், துறைத்தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இதன் விவரம் www.kngac.ac.in என்ற கல்லூரி இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது என குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரி (தன்னாட்சி) முதல்வர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story