பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ

பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்த எம்.எல்.ஏ
பள்ளி திறப்பு விழா
தியாகதுருகம் அருகே பள்ளி வகுப்பறை கட்டிடத்தை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திறந்து வைத்தார்.
தியாகதுருகம் அருகே உள்ள காச்சக்குடி கிராமத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்களை கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மா.செந்தில்குமார் வழங்கினார்.

Tags

Next Story