கார்த்திகை மாத கிரிவலம் வர உகந்த நேரம்

கார்த்திகை மாத கிரிவலம் வர உகந்த நேரம்

கிரிவலம்


திருவண்ணாமலை கார்த்திகை மாத பவுர்ணமி வரும் 26 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3- 58 மணிக்கு தொடங்கி மறுநாள் 27ந் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 3-08 மணிக்கு நிறைவடைகிறது. எனவே ஞாயிற்றுக்கிழமை இரவு கிரிவலம் வர உகந்த நேரம் என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

Tags

Read MoreRead Less
Next Story