காலை உணவு திட்டம் சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஆய்வு செய்த கலெக்டர்!

காலை உணவு திட்டம் சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஆய்வு செய்த கலெக்டர்!

கலெக்டர்

சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் பொருட்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், புல்வயல் ஊராட்சி, அன்னைநகர் அரசு உதவிபெறும் தொடக்கநிலைப்பள்ளிக்கு, முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டுள்ள.

சமையலுக்கான பாத்திரங்கள் மற்றும் பொருட்களை, மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் பொ.செந்தில்வடிவு, முதன்மைக் கல்வி அலுவலர் (பொ) கூ.சண்முகம், உதவித் திட்ட அலுவலர் ஆசீர்வாதம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

Tags

Next Story