கெங்கவல்லியில் நிர்வாகிகளுக்கு நன்றி சொன்ன வேட்பாளர்
நிர்வாகிகளுக்கு நன்றி சொன்ன வேட்பாளர்
கெங்கவல்லியில் நிர்வாகிகளுக்கு வேட்பாளர் நன்றி சொன்னார்.
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஒன்றிய திமுக அலுவலகத்தில் இன்று கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற வேட்பாளர் மலையரசன் கெங்கவல்லி பகுதியில் உள்ள திமுக நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் நடக்கும் நேரத்தில் 24 மணி நேரம் உழைத்த அனைத்து நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து நன்றி கூறினார்.
அருகில் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story