மத்திய பேருந்து நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்கணும்

மத்திய பேருந்து நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்கணும்
X

   ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு தேவர் பெயரை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் நடைபெற்ற பேரவையின் 35-வது பிளஸ் 2 மற்றும் எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில் பேரவை மாவட்டத் தலைவர் பி.செல்வராஜ், தலைமையில் நடைபெற்றது் இந்நிகழ்ச்சியில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தும் வகையில் ஈரோடு சோலாரில் அமையவுள்ள ஈரோடு மத்திய பேருந்து நிலையத்திற்கு தேவர் பெயரை சூட்டி, விடுதலைப் போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் படைதளபதி கருப்ப சேர்வைக்கு நினைவிடம் கட்டவும், அனைத்து நிறுவனங்கள், கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கும் விதிமுறையை அமல்படுத்தவும் பேரவை தலைவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags

Next Story