தி. மலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தி. மலையில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

தீவிர வாக்கு சேகரிப்பு

இந்திய கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை ஆதரவாக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தீவிர வாக்கு சேகரித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் இந்திய கூட்டணி கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சி என் அண்ணாதுரை ஆதரவாக மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அமைப்பின் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பு ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர் நகரப் பகுதிகளில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை ஆதரவாக நகரப் பகுதி 36 வார்டுகளிலும் திருப்பத்தூர் நகர செயலாளர் எஸ் ராஜேந்திரன் ஆணையின்படி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் தலைமையில் பர்கூர் துணி டெக்ஸ் உள்ள கடைகளில் மற்றும் வீடுகள் மற்றும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி என் அண்ணாதுரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர் நதீம்.

தவுலத் பாஷா. மணிகண்டன். சக்தி ராஜ்குமார். பிரதீஷ். ரசாக். இதில் மாணவர் மற்றும் இளைஞர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சிகள் பல அணிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர்

Tags

Next Story