தூய்மை பணியாளர்களுக்கு ஆலோசனை வழங்கிய ஆட்சியர்

X
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒப்பந்தம் அடிப்படையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்களின் பணி குறித்தும், தூய்மை பணியாளர்கள் மற்றும் முதல் நிலை சேகரித்தல் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் பணி விபர அட்டவணை குறித்தும் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண் தம்புராஜ் தூய்மைப் பணியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். ஆய்வின் போது கடலூர் மாநகர மேயர் சுந்தரி ராஜா, மாநகர துணைமேயர் பா.தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இருந்தனர்.
Tags
Next Story
