கடலூர் : மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை பார்வையிட்டு ஆய்வு
அதிகாரிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்
கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் நகர்மன்ற தலைவர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story