கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்
ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு
திருத்துறைப்பூண்டி பகுதியில் கையெழுத்து இயக்கத்தினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார். 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பழைய பேருந்து நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை வலியுறுத்தி கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் சாரஸ்ரீ தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story