புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை ஆய்வு செய்த கலெக்டர்!
மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா
புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நகராட்சியில் புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியினை, "உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (22.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் அறந்தாங்கி நகராட்சி ஆணையர் (பொ) ஷியாமளா, அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் ச.சிவக்குமார், அறந்தாங்கி வட்டாட்சியர் ஆ.திருநாவுக்கரசு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Next Story