திருப்பூரில் பாலத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூரில் பாலத்தின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

பணிகளை ஆய்வு செய்த ஆணையாளர்

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பால கட்டுமான பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் வளர்மதி அருகில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பாலத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கட்டப்பட்டு வரும் சாலைப்பணிகளுக்காக மாற்றுப்பாதை அமைப்பதற்காக நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு,

பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.உடன் தலைமைபொறியாளர் திருமாவளவன்,துணை மாநகர பொறியாளர் செல்வநாயகம்,உதவி செயற்பொறியாளர் முனியாண்டி உட்பட பலர் உள்ளனர்.

Tags

Next Story