வேளூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு

வேளூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர்  நேரில் திடீர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வேளூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் நேரில் திடீர் ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் ஊராட்சி பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் ,நீக்கல், தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதை இன்று மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது அரசு துறை அதிகாரிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story