சுற்றுசூழல் பூங்காவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

சுற்றுசூழல் பூங்காவை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
X

மாவட்ட ஆட்சியர் 

சுற்றுசூழல் பூங்காவை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, குற்றாலம், ஜந்தருவியில் தோட்டக்கலைத்துறையின் பராமரிப்பில் இருக்கும் சுற்றுச் சுழல் பூங்காவை தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் மூலிகை தோட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தார் உடன் தோட்டக்கலை துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story