சிவஞானபுரத்தில் பள்ளியில் காலை உணவு தரத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்
உணவை ஆய்வு செய்த ஆட்சியர்
சிவஞானபுரத்தில் பள்ளியில் காலை உணவு தரத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிவடைந்து இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் அவர்கள் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதன் ஒரு பகுதியாக சிவஞானபுரம் ஊராட்சியில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அவர்கள் ஆய்வு செய்தார் அந்த ஆய்வின் போது பள்ளி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டார் அதைத் தொடர்ந்து காலை உணவு திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் ஆய்வு செய்து அந்த உணவை உட்கொண்டார்.
அது தொடர்ந்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்பட்டவர்களையும் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்
Next Story