மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்

ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் 

மழைநீர் வடிகால் பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்தார்.
கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நத்தவெளி பிராதன சாலை, முருகாலையா நகர், வண்டிப்பாளையம் ஆகிய பகுதிகளில் மாநில பேரிடர் மீட்பு நிதியின் கீழ் ரூபாய் 2.15 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் பா.தாமரைச்செல்வன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.

Tags

Next Story