பணி நியமன ஆணை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

X
பணிநியமன ஆணை
தூத்துக்குடி மாவட்டத்தில் பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்கள் 9 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் பணியாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ள பணி பார்வையாளர் மற்றும் இளநிலை வரை தொழில் அலுவலர்கள் 9 நபர்களுக்கு பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (03.06.2024) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செ.ஆ.ரிஷ்ப் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
Next Story
