வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

பணிநியமன ஆணைகள் வழங்கல்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் எல். ஆர். ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்துராஜ் திருப்பூர் மாநகராட்சி எல்.ஆர்.ஜி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் நடைபெற்ற வேலைவய்ப்பு முகாமில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.உடன் திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர்,மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுரேஷ் ஆகியோர் உள்ளனர்…

Tags

Next Story