மாவட்டத்தில் சராசரியாக 10.6 மி.மீ., மழை பதிவானது

மாவட்டத்தில் சராசரியாக 10.6 மி.மீ., மழை பதிவானது

 மழை 

மாவட்டத்தில் சராசரியாக 10.6 மி.மீ., மழை பதிவானது
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை பலத்த சூறைக் காற்றுடன் மழை பெய்தது. நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழையளவு மி.மீ., விபரம்: கள்ளக்குறிச்சி 12, தியாகதுருகம் 2, விருகாவூர் 5, கச்சிராயபாளையம் 3, கோமுகி அணை பகுதி 2, மூரார்பாளையம் 19.5, வடசிறுவள்ளூர் 26, கடுவனுார் 7, மூங்கில்துறைப்பட்டு 1, அரியலுார் 14, கீழ்பாடி 31, கலையநல்லுார் 9, மணலுார்பேட்டை 2, மணிமுக்தா அணை பகுதி 18, அரியலுார் 4, திருக்கோவிலுார் 29, திருப்பாலபந்தல் 15, வேங்கூர் 54, பிள்ளையார்குப்பம் 2 மி.மீ., மழை பதிவானது. மாவட்டம் முழுதும் 255.5 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 10.6 மி.மீ., மழை பதிவானது.

Tags

Next Story