பாஜக வேட்பாளரிடம் ஆலோசனை பெற்ற பொதுச்செயலாளர்

பாஜக வேட்பாளரிடம் ஆலோசனை பெற்ற பொதுச்செயலாளர்
பாஜக வேட்பாளர் ஆலோசனை
திருநெல்வேலி பாஜக வேட்பாளரை சந்தித்து பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் பிரச்சாரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக நயினார் நாகேந்திரன் போட்டியிடுகின்றார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு தீவிர தேர்தல் பணி மேற்கொண்டு வரும் நிலையில் திருநெல்வேலி பாஜக வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் முத்து பலவேசம் நேற்று (ஏப்.6) இரவு வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து தேர்தல் பணி குறித்து ஆலோசனை கேட்டறிந்தார்.இதில் பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags

Next Story