வாகனங்களை ஆய்வு செய்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !

வாகனங்களை ஆய்வு செய்த  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் !

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தை நேரில் ஆய்வு செய்தார்கள்.
நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையில் ரோந்து பணிக்காக காவல்துறையினருக்கு வழங்கப்பட்டிருக்கும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு உள்ளனவா என்று மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் நேரில் ஆய்வு செய்தார்கள்.

Tags

Next Story