திமுக அரசின் சாதனைகள் குறித்து குடுகுடுப்பை அடித்து பிரச்சாரம்

திமுக அரசின் சாதனைகள் குறித்து குடுகுடுப்பை அடித்து பிரச்சாரம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்து சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து பிரச்சாரம் செய்தார்.


நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்து சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பை வேடம் அணிந்து பிரச்சாரம் செய்தார்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரத்தில் திமுக அரசின் சாதனைகள் குறித்தும் மத்தியில ஆளும் பாலியல் ஜனதா கட்சியின் மோடி அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்தும் சேலம் கோவிந்தன் என்பவர் குடுகுடுப்பைக்காரர் வேடம் அணிந்து குடுகுடுப்பை அடித்து ஜக்கம்மாவார்க்காக நகரம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டார் பிரச்சாரத்தில் வேதாரண்யம் நகர திமுக செயலாளர் நகர் மன்ற தலைவர் புகழேந்தி, நகர திமுக நிர்வாகிகள் நகர்மன்ற உறுப்பினர்கள் வார்டு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்

Tags

Next Story